மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,391-பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,391-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Sep 2021 3:34 PM GMT (Updated: 18 Sep 2021 3:34 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,391- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,391- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,841 பேர் இன்று குணம் அடைந்துள்ள நிலையில் 80 பேர் இன்று ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 47,919- பேர் சிகிச்சையில் உள்ளனர்.  மராட்டியத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 97.09 சதவிகிதமாக உள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதம்  2.12 சதவிகிதமாக உள்ளது. 

Next Story