தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + In Kerala, 17,983 people have been diagnosed with corona in the last 24 hours

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.  இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,09,530 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரே நாளில் 15,054 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  1,62,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  127 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,318 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு; 1,245 பேருக்கு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,245 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 163 ஆக குறைந்து உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா குறைவு; 1,259 பேருக்கு பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 1,259 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.