தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் + "||" + Corona vulnerability: 10 day curfew imposed in Kashmir

கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்

கொரோனா பாதிப்பு:  காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு நகர நிர்வாகம் இன்று முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, நகரில் மளிகை, காய்கறி, இறைச்சி, பால் விற்பனை கடைகள் தொடர்ந்து திறந்து இருக்கும்.  எனினும் காலை 7 மணி முதல் 11 மணி வரையே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
3. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
4. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.