தேசிய செய்திகள்

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று + "||" + 3 new COVID-19 cases push Andamans tally to 7,632

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3-பேருக்கு கொரோனா தொற்று
அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட் பிளேர், 

அந்தமானில் கடந்த 24 மணி நேரத்தில் 3- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தமானில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,632- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்த 3 பேரில் ஒருவர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணம் அடைந்ததன் மூலம் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,492- ஆக உயர்ந்துள்ளது. அந்தமானில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. வடக்கு  மற்றும் மத்திய அந்தமான் நிகோபார் தீவுகளில் தொற்று பாதிப்பு இல்லாத பகுதியாக உள்ளது. 

கடந்த 24 மணி தொற்று பாதிப்பால்  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129- ஆக நீடிக்கிறது. அந்தமானில் கொரோனா மொத்த பாதிப்பு விகிதம்1.34 சதவிகிதமாக உள்ளது. அந்தமானில் இதுவரை 4.56 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை
11 சர்வதேச விமானங்களில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
3. புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு என்ன செய்ய போகிறது..? - சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
புதிய வகை ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
4. ’ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சுறுத்தல்: எல்லைகளை மூடுகிறது இஸ்ரேல்
ஒமிக்ரான் வகை கொரோன அச்சுறுத்தல் காரணமாக நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
5. கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர்.