தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த நமல் ராஜபக்சே + "||" + Sri Lanka's Cabinet Minister Namal Rajapaksa gifts a Sinhala version of Bhagavad Gita to PM Narendra Modi

பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த நமல் ராஜபக்சே

பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த  நமல் ராஜபக்சே
சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு நமல் ராஜபக்சே பரிசளித்தார்.
புதுடெல்லி,

உத்தரபிரதேசம் குஷிநகர் விமான நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்க கொழும்புவில் இருந்து வந்த முதல் விமானத்தில் அந்நாட்டு மந்திரியும், இலங்கை நாட்டு பிரதமர் ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே வந்தர்.  இந்தநிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து 

சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு ராஜபக்சே மகன் நமல் பரிசளித்தார்.  இலங்கை பிரதமர் ராஜபக்சே அனுப்பிய தகவலையும் நமல் பிரதமர் மோடியிடம் வழங்கினார். 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நமல் ராஜபக்சே கூறுகையில் ''இரு நாடுகளுக்கிடையேயான வலுப்படுத்த உறவை வலுப்படுத்த இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா - புதின்
ரஷியாவின் நண்பன் இந்தியா என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
2. இந்தியா - ரஷியா நட்பு நிலையானது ; பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா - ரஷியா இடையேயான நட்பு நிலையானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு
பிரதமர் மோடியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சந்தித்தார்.
4. பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்; பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தட சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
5. பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சந்திப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்துப் பேசினார்.