தேசிய செய்திகள்

“மோடி அரசின் சாதனை” - பிரியங்கா காந்தி விமர்சனம் + "||" + Achievement of Modi Government Priyanka Gandhi critic

“மோடி அரசின் சாதனை” - பிரியங்கா காந்தி விமர்சனம்

“மோடி அரசின் சாதனை” - பிரியங்கா காந்தி விமர்சனம்
பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், “பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிக வேலையின்மை, அரசு சொத்துக்கள் விற்கப்படுவது, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மோடி அரசில் ஏற்பட்டுள்ளதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை
மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை 100 நாட்கள் இலக்கை 92 நாட்களிலேயே எட்டினார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!
டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
4. இரு இன்னிங்சிலும் சதம்: உஸ்மான் கவாஜா புதிய சாதனை!
ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
5. சென்னையில் கடந்த 10 மாதங்களில்: 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை
சென்னையில் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.