தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் + "||" + Corona Distribution: All courts in Kerala will be online from tomorrow

கொரோனா பரவல்: கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்

கொரோனா பரவல்: கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா,

கேராளாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என்று அறிவித்து கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அணுப்பியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் அதிகரிப்பு: வடகொரியாவில் மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவு
வடகொரியாவில் நேற்று மேலும் 8 பேர்பலியானார்கள். அதற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடங்கியது.
3. பேக்கரியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 16 வயது மாணவி உயிரிழப்பு! 14 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை
உணவகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்டதால் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.
4. கொரோனா பரவல் எதிரொலி: சீனாவின் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் எதிரொலியாக, சீனாவின் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.