சத்தீஷ்காரில் சரக்கு ரெயில் விபத்து; 7 பெட்டிகள் தடம் புரண்டன


சத்தீஷ்காரில் சரக்கு ரெயில் விபத்து; 7 பெட்டிகள் தடம் புரண்டன
x
தினத்தந்தி 28 March 2022 6:56 PM IST (Updated: 28 March 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் என்ஜின் உள்பட சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன.



ராய்கார்,



சத்தீஷ்காரின் ராய்கார் மாவட்டத்தில் ஜாம்காவன் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரெயிலின் என்ஜின் உள்பட 7 பெட்டிகள் தடம் புரண்டன.  எனினும், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story