சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்


சென்ற வார இறுதியில்  டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
x
தினத்தந்தி 19 Aug 2019 7:13 AM GMT (Updated: 19 Aug 2019 7:13 AM GMT)

சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கின் விலை 1.87 சதவீதம் சரிவடைந்து ரூ.2,163.50-ல் நிலைகொண்டது.

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.85 சதவீதம் சரிந்து ரூ.1,277.40-ஆக இருந்தது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கு விலை 0.15 சதவீதம் இறங்கி ரூ.2,226.65-க்கு கைமாறியது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு 0.61 சதவீதம் குறைந்து ரூ.1,826.20-க்கு விலைபோனது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கின் விலை 0.91 சதவீதம் சரிந்து ரூ.2,098.75-ல் நிலைபெற்றது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 0.05 சதவீதம் குறைந்து ரூ.774.55-க்கு கைமாறியது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கு விலை 1.63 சதவீதம் உயர்ந்து ரூ.252.90-ஆக இருந்தது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு விலை 0.51 சதவீதம் அதிகரித்து ரூ.1,499.50-க்கு கைமாறியது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 0.43 சதவீதம் உயர்ந்து ரூ.419.15-ல் நிலைகொண்டது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை 0.38 சதவீதம் முன்னேறி ரூ.290.95-ல் முடிவுற்றது.

Next Story