சிறப்புக் கட்டுரைகள்

மூன்றாவது காலாண்டில்கோல் இந்தியா லாபம் 14% சரிவு + "||" + In the third quarter Goal India profits fall 14%

மூன்றாவது காலாண்டில்கோல் இந்தியா லாபம் 14% சரிவு

மூன்றாவது காலாண்டில்கோல் இந்தியா லாபம் 14% சரிவு
மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.180.70-க்கு கைமாறியது.
கோல் இந்தியா நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.3,922 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.4,567 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதம் குறைந்து (ரூ.23,385 கோடியில் இருந்து) ரூ.21,566 கோடியாக குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.180.70-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.183.30-க்கும் குறைந்தபட்சமாக ரூ.178.20-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.180.35-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.56 சதவீத ஏற்றமாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...