சிறப்புக் கட்டுரைகள்

சோலார் மலை + "||" + Solar Mountain

சோலார் மலை

சோலார் மலை
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய சோலார் பேனல்களைதான், இந்த மலை முழுக்க பதித்திருக்கிறார்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த மலையை பார்த்திருப்பீர்கள். நவீனம் சூழ்ந்த மலையை பார்த்திருக்கிறீர்களா..? சீனாவில் பார்க்கலாம். ஆம், அங்கு இருக்கும் தைஹாங் மலை, சோலார் பேனல் போர்வையால் போர்த்தப்பட்டிருக்கிறது.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய சோலார் பேனல்களைதான், இந்த மலை முழுக்க பதித்திருக்கிறார்கள். இதன் காரணமாய், தைஹாங் மலை நீல நிறத்தில் காட்சியளிப்பதுடன், நவீனம் போர்த்திய மலையாகவும் புகழப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும், மின்சாரம் சீனாவின் பல வீடுகளில் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளியங்கிரி மலை
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது, வெள்ளியங்கிரி மலை.