சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போன் + "||" + Realmy Butts 2 Neo Earphone

ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போன்

ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போன்
ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போன்.
ரியல்மி நிறுவனம் பட்ஸ் 2 நியோ என்ற பெயரிலான புதிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இயர்போன்களில் இது விலை குறைவான மாடலாகும். இதன் விலை சுமார் ரூ.499. முறுக்கிக் கொள்ளாத கேபிள் இருப்பதால் இது சிக்கலாகி அடிக்கடி பிரச்சினையை ஏற்படுத்தாது. வீடியோகேம் விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றது. இருப்பினும் ஸ்மார்ட்போனில் வரும் அழைப்புகளுக்கு பதில் கூறும் வகையில் இதில் மைக்ரோபோனும் உள்ளது. நீலம், கருப்பு நிறங்களில் இது வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரியல்மி 8 ஸ்மார்ட்போன்
பின்பகுதியில் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.