சிறப்புக் கட்டுரைகள்

பிளேகோ வயர்லெஸ் ஹெட்போன் + "||" + Plague Wireless Headphone

பிளேகோ வயர்லெஸ் ஹெட்போன்

பிளேகோ வயர்லெஸ் ஹெட்போன்
பிரபலமான பிளேகோ நிறுவனம் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆடியோ சாதன உற்பத்தியில் பிரபலமான பிளேகோ நிறுவனம் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப் படுத்தியுள்ளது. பிளேகோ பி.ஹெச் 47, பிளேகோ பி.ஹெச் 22 என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இதில் குவால்காம் சிப்செட் உள்ளது. இரைச்சலைத் தவிர்க்க ஏ.என்.சி. நுட்பமும் இடம் பெற்றுள்ளது. உள்ளது. இதை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் செயல்படும்.

எடை குறைவாகவும், மடக்கும் வசதியுடனும் இது உருவாக்கப்பட்டுள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு கொண்டது. இதன் விலை சுமார் ரூ.6,999.