சிறப்புக் கட்டுரைகள்

ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ் 13 லேப்டாப் + "||" + A.S.U.S. X. 13 Laptop

ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ் 13 லேப்டாப்

ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ் 13 லேப்டாப்
ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் விளையாட்டுப் பிரியர்களுக்கென புதிய ரக லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் விளையாட்டுப் பிரியர்களுக்கென புதிய ரக லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏ.எம்.டி. ரைஸன் 5980 ஹெச்.எஸ். பிராசஸர் உள்ளது. 13.4 அங்குல திரையைக் கொண்டது. 8 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது. இனிய இசையை வழங்க 2 ஸ்பீக்கர்களும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,24,380.