சிறப்புக் கட்டுரைகள்

இணைபிரியா இரட்டையர்கள் + "||" + Inaipiriya twins

இணைபிரியா இரட்டையர்கள்

இணைபிரியா இரட்டையர்கள்
ஒட்டிப்பிறந்த குழந்தைகள் உயிர் வாழ்வது என்பதே அபூர்வமானது. அப்படி பிறக்கும் 3 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைதான் உயிருடன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவருமே அதிர்ஷ்டசாலிகள்தான்.
பிறக்கும்போதே இணைபிரியாமல் இருந்தவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இணைந்தே உயிர் வாழ்ந்து இப்போது பெரியவர்களாகவும் ஆகிவிட்டார்கள். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் இருவரும் ஆசிரியைகளாக தங்கள் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.