சிறப்புக் கட்டுரைகள்

டியூராமாக்ஸ் மிக்ஸர் கிரைண்டர் + "||" + Duramix Mixer Grinder

டியூராமாக்ஸ் மிக்ஸர் கிரைண்டர்

டியூராமாக்ஸ் மிக்ஸர் கிரைண்டர்
சமையலறை சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் மகாராஜா வொயிட்லைன் நிறுவனம் தற்போது டியூராமாக்ஸ் என்ற பெயரில் மிக்ஸர் கிரைண்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மிக்ஸர் கிரைண்டர் தனித்துவமாக பிளென்டிங் மற்றும் கிரைண்டிங் செய்யும் வசதி கொண்டது. மிகவும் கடினமான பொருட்களை 60 விநாடிகளில் பொடியாக்கிவிடும். 100 சதவீதம் தாமிர மோட்டார் மற்றும் டியூராபோர்ஸின் மேம்பட்ட தொழில் நுட்பத்திலான பிளேடு இதை சாத்தியமாக்க உதவுகிறது.

இது 1,000 வாட்ஸ் திறன், இரண்டு பால்பேரிங் கொண்டது. இவற்றுடன் மிகவும் உறுதியான 3 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜாரும் வழங்கப்படுகிறது. நீலம், சிவப்பு மற்றும் சில்வர் கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. அழகிய வடி வமைப்புடன் வந்துள்ள மிக்ஸர் கிரைண்டரின் விலை சுமார் ரூ.7,999.