சிறப்புக் கட்டுரைகள்

என்ஜினீயர்களுக்கு வேலை + "||" + Jobs for engineers

என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை
என்ஜினீயர்களுக்கு வேலை மொத்த பணியிடங்கள் 220
பணி நிறுவனம்: கெயில்

பணி பொறுப்புகள்: அதிகாரி (மானேஜர், என்ஜினீயர்)

மொத்த பணியிடங்கள்: 220

வயது வரம்பு: மானேஜர் (34 வயதிற்குள்), என்ஜினீயர் (28 வயதிற்குள்), இதர பணிகள் (35 வயதிற்குள்)

கல்வி தகுதி: பதவிகளுக்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2021.

விரிவான விவரங்களுக்கு: https://careers.gail.co.in/

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை பணி நியமன ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. தமிழகத்தில் அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகத்தில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் பற்றிய தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டு உள்ளது.
3. கடற்படையில் வேலை
இந்திய கடற்படையில் மாலுமி பணி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை
கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை நடிகர் சிவகுமார் வேண்டுகோள்.
5. இன்று முதல் தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வங்கிகளின் வேலை நேரம் இன்றுமுதல் குறைக்கப்படுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று வங்கியாளர் குழுமம் உத்தரவிட்டுள்ளது