சிறப்புக் கட்டுரைகள்

ஒன்பிளஸ் நார்ட் 2 எக்ஸ் பேக்-மான் எடிஷன் + "||" + OnePlus Nord 2X Back-Man Edition

ஒன்பிளஸ் நார்ட் 2 எக்ஸ் பேக்-மான் எடிஷன்

ஒன்பிளஸ் நார்ட் 2 எக்ஸ் பேக்-மான் எடிஷன்
பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் 2 எக்ஸ் பேக்-மான் எடிஷனில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் 2 எக்ஸ் பேக்-மான் எடிஷனில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் பின்பகுதி இரவில் ஒளிரும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. பேக்-மான் விளையாட்டில் உள்ள முக்கிய அம்சங்களான பேக் டாட்ஸ், பேக்-மான் உருவம் ஆகியன இதில் தெரியும். இது தவிர பேக்-மான் ரிங் டோன், ஸ்டிக்கர்ஸ் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளது. இது 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.37,999.