சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல்

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக தகவல்
x
தினத்தந்தி 12 July 2018 5:23 PM GMT (Updated: 2018-07-12T22:53:16+05:30)

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  

இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும்  16-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Next Story