மாநில செய்திகள்

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் + "||" + Sexual assault on a 11 year old girl in Chennai In the case, the attackers were attacked by 17 people

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சென்னை,

சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில்  அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்தி அடுத்து,  24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதில்  17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகிளிர்  நீதிமன்றத்தில் 17  பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும்   ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்கள் மீது தக்குதல் நடத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை
சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
2. ஏ.சி.யில் கேஸ் கசிவு ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் பலி
சென்னை கோயம்பேட்டில் ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர்.
3. ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணை
"6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
4. புவி வெப்பமயமாதலால் தமிழக கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து
புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
5. பிரியாணி மோகம் ... கள்ளக்காதல் .... குழந்தைகள் கொலை... தாலியை விற்று தப்பி ஓட்டம்... அபிராமி வாக்குமூலம்
பிரியாணி மோகத்தால் கள்ளக்காதலில் விழுந்து குழந்தைகளை கொலை செய்த அபிராமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.