மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + "||" + Like the Jallikattu, we will protect the cracker business RajenthraBhalaji

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,

விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியார்களிடம் கூறியதாவது:

பட்டாசு ஆலை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்கவும், தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி தீர்வு காணும். பசுமை பட்டாசு குறித்து முதல்வரை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்படும். 

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்; அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரம் கேட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை - போடி கோர்ட்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மனு
கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு அளித்துள்ளார்.
2. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா? கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் பெற்றாரா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.
3. “இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்“ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4. அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
5. நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.