மாநில செய்திகள்

ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் : கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட் + "||" + Pongal gift of Rs.1000  You have to provide everyone   The appeal was rejected by the Chennai High Court

ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் : கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்

ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் : கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்
ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்து உள்ளது.
சென்னை

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு தடை விதித்ததை திரும்பப் பெறுமாறு சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில்  முறையிடப்பட்டது. வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் என்பவர் செய்த முறையீட்டை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  மேல்முறையீடு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் வைகோவை விடுவிக்க மறுப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் அவரை விடுவித்த சென்னை ஐகோர்ட் மற்றொரு வழக்கில் விடுவிக்க மறுத்து விட்டது.
2. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? - சென்னை ஐகோர்ட்
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
3. சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டது.
4. திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு என அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிசென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா குழுமம் வழக்கு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...