மாநில செய்திகள்

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமையும்-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி + "||" + Led by Rahul Gandhi The new rule will be Tamil Nadu Congress leader KS Azhagiri

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமையும்-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமையும்-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன்,  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.

ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது; மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமையும்!.

பாஜகவுடன், அதிமுக கூட்டணியில் இல்லை  எங்களுக்கு போட்டி அதிமுக தான் என கூறினார்.