அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் - நடிகர் கார்த்திக்


அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் - நடிகர் கார்த்திக்
x
தினத்தந்தி 19 March 2019 7:12 AM GMT (Updated: 2019-03-20T15:37:32+05:30)

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது . அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என நடிகர் கார்த்திக் கூறினார்.

சென்னை

அகில இந்திய  நாடாளு மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது .  அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என கூறினார்.

Next Story