மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை சவுந்தரராஜன் + "||" + The Election Commission's provisions were good Tamilisai Soundarajan

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறி உள்ளது. 

திமுகவினரும், அமமுகவினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள். 

தூத்துக்குடியில் மக்களுக்கு ரூ.200, 300 தான் கொடுத்தனர். இது அவர்களுக்கு சிறிய தொகை தான். மக்களின் ஏழ்மையை தங்கள் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தவறு என்பது எனது கருத்து.

கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள்” நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2. இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்
இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
3. “பா.ஜனதாவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மை தான்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜனதாவுடன் பேசி வருவது உண்மைதான்“ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
4. அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. “தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்” தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
‘தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்‘ என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.