மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை + "||" + No change in petrol, diesel price

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.10 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.42 ஆக விற்பனையாகிறது.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.73.95 ஆக விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.73.87 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகளும் உயர்ந்துள்ளன.