மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் + "||" + karate thiagarajanm suspended from congress

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் கராத்தே தியாகராஜன்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். நடிகர் ரஜினிகாந்தை அடிக்கடி சந்தித்து பேசுவதையும் கராத்தே தியாகராஜன் வழக்கமாக கொண்டுள்ளார்.