தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விலை ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த 6-ந்தேதி விலை சற்று குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது.
சென்னை,
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 281-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 248-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.22-ம், பவுனுக்கு ரூ.176-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 303-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 424-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையை போலவே, வெள்ளியும் நேற்று அதிகரித்து இருந்தது. நேற்றுமுன்தினம் ஒரு கிராம் 40 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆன வெள்ளி, கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.41-க்கும், ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Tags :
Next Story