பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை


பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 17 Sep 2019 3:30 AM GMT (Updated: 17 Sep 2019 3:51 AM GMT)

பெரியாரின் 141 -வது பிறந்த நாளையொட்டி , சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை, 

பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள  பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி  மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்


Next Story