மாநில செய்திகள்

2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்-கராத்தே தியாகராஜன் நம்பிக்கை + "||" + In 2021, Rajinikanth became the chief minister of a whitewash Karate Thiagarajan Faith

2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்-கராத்தே தியாகராஜன் நம்பிக்கை

2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்-கராத்தே தியாகராஜன் நம்பிக்கை
2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
சென்னை

கராத்தே தியாகராஜன்  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான், ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார். 2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.

அரசியல் பணத்திற்கானது அதில் இருந்து  விலகியிருக்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி அறிவுரை  வழங்கியது குறித்த கேள்விக்கு நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி  இது போன்ற கருத்து தெரிவித்திருப்பதாகவும்,  ஆனால் ஆந்திர அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு எனவும் கராத்தே தியாகராஜன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை: அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை - ரஜினிகாந்த்
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2. “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும், நாட்டின் நன்மைக்காக அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
3. ‘ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது’ - மேற்கு வங்காள கவர்னர் சொல்கிறார்
லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்றும், ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்றும் மேற்கு வங்காள கவர்னர் தெரிவித்துள்ளார்.
4. தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்- ரஜினி குறித்து கமல்ஹாசன் பேச்சு
இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
5. கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.