மாநில செய்திகள்

திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு + "||" + Including Tiruvallur, Kanchipuram In 16 districts A chance of heavy rains

திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

திருவள்ளூர், காஞ்சீபுரம்  உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை  குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகிறோம்.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது என கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2. ரூ.2 கோடி வரை மோசடி: திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
3. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை சட்ட கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து; வெங்காய மூட்டைகள் சிதறின
திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே லாரி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் வெங்காய மூட்டைகள் சிதறின.
5. திருவள்ளூர், லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
சாலையை கடக்க முயன்றபோது, திருவள்ளூரில் இருந்து மணவாளநகர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.