மாநில செய்திகள்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் + "||" + Egg is the combination of egg and egg RBUdhayaKumar

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் - அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார்
முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறினார்.

ரஜினி - கமல் இணைப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் நிருபர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர், முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை. மேலும் ஒன்றும் ஜீரோவும் சேர்ந்தால் தான் எண், ஆனால் இங்கு யார் ஒன்று என நான் கூறவிரும்பவில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார் - அமைச்சர் உதயகுமார் பேட்டி
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை விைரவு படுத்த மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்து வருவதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.
2. எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது -அமைச்சர் ஆர்பி.உதயகுமார்
எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை