உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்


உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
x
தினத்தந்தி 30 Nov 2019 8:04 AM GMT (Updated: 2019-11-30T13:34:54+05:30)

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றதையடுத்து, எஸ்.கே பிரபாகர் ஐ.ஏ.எஸ்  உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர். பொதுப்பணித்துறை செயலாளராகவும் எஸ்.கே.பிரபாகர் பணியாற்றியுள்ளார்.


Next Story