மாநில செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் ; அமைச்சர் கடம்பூர் ராஜு + "||" + AIADMK coalition will continue in the 2021 legislative elections; Minister Kadambur Raju

அ.தி.மு.க. கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் ; அமைச்சர் கடம்பூர் ராஜு

அ.தி.மு.க. கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் ; அமைச்சர் கடம்பூர் ராஜு
அ.தி.மு.க. கூட்டணி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
சென்னை,

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, அ.தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை. அதனால் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என கூறினார்.

இதேபோன்று தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்
உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகளும், த.மா.கா.வுக்கு 4 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.