போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து


போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து
x
தினத்தந்தி 28 Jan 2020 7:11 AM GMT (Updated: 2020-01-28T12:41:32+05:30)

போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை

போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-ல் தேர்வு நடைபெற்றது. போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி பட்டியல் வெளியிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி  தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story