நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா -ஓ.பன்னீர்செல்வம்


நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 14 Feb 2020 5:10 AM GMT (Updated: 14 Feb 2020 5:10 AM GMT)

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா 

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு!-

* உயர் கல்வித்துறைக்கு ரூ. 5052.

* திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில்  ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல். 

* பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு

* பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு

Next Story