மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி + "||" + DMK general secretary K Anbazhagan admitted to hospital

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அன்பழகனுக்கு நேற்று (திங்கள்கிழமை) மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

இதையடுத்து,  கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று,  அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சம்; சேனிட்டைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா அச்சத்தில் சேனிட்டைசரை தவறாக பயன்படுத்தியதில் தீக்காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் லாகூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை
உடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.