மாநில செய்திகள்

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் + "||" + Government doctors have no right to protest - Madras High Court

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை,

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த  உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  மேலும், போராட்டத்தின்போது, அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகள் ரத்து  செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்,  அரசு மருத்துவர்களின் கோரிக்கையை  பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.