மாநில செய்திகள்

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் + "||" + Opposition parties are preparing us for the 2021 election PonRadhakrishnan

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும், கட்சியை தொடங்கிய பிறகுதான், கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த முடிவு செய்வார் என்று தெரிவித்தார். 

மேலும் அரசியல் என்பது, திரைப்படமல்ல என்றும், இதை கமல்ஹாசனும் புரிந்திருப்பார் என நம்புவதாக அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் போட்டியிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.