மாநில செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம் + "||" + Bawanisagar Dam Water Level

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வவருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து  பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நேர நிலவரப்படி 93.19 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு  741 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர் இருப்பு 23.7 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக  800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது

இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு  759  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 23.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக  800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.74 அடியாக உள்ளது.
2. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.58 அடியாக உள்ளது.
3. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் குளித்து கும்மாளமிட்ட காட்டு யானைகள்
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு குளித்து கும்மாளமிட்டன.
4. பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1,061 கன அடியாக உயர்ந்துள்ளது.
5. பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்வரத்து 878 கன அடியில் இருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது.