மாநில செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் - டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல் + "||" + Facial mask for tasmac employees- Task Management Director Information

டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் - டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் - டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல்
டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

அனைத்து மாவட்ட மேலாளர்களும் அனைத்து கடை பணியாளர்களுக்கும் நல்ல தரத்துடன் கூடிய முகக்கவசம் மற்றும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) வழங்க உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்களுடைய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் சுத்தமாக நிர்வகித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மாவட்ட மேலாளர்களும் இந்த சுற்றறிக்கை கிடைத்ததற்கான ஒப்புதலை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள்; மத்திய அரசு அறிவுரை
வீட்டைவிட்டு வெளியே வந்தால், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அணியவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
2. தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்
தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
3. ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - தாய்லாந்து அரசு உத்தரவு
தாய்லாந்தில் ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம், சானிடைசர் விற்க திட்டம்
டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம், சானிடைசர் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
5. திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், முகக்கவசம் அணிந்து பணிபுரியும் டாக்டர்கள், பணியாளர்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய தொடங்கி உள்ளனர்.