மாநில செய்திகள்

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டசபைக்கு வரவில்லை + "||" + Minister Rajendra Balaji, who was sacked from the party, did not attend the assembly

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டசபைக்கு வரவில்லை

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டசபைக்கு வரவில்லை
கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இடைவிடாமல் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர், விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொள்ளவில்லை. கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சட்டசபை நிறைவு நாளான இன்று (செவ்வாய்கிழமை) மொத்தம் 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில், பால்வளத்துறையும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்’ - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
2. சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
3. தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
4. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவு திரட்டினார்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் திண்ணை பிரசாரம் செய்தார்.
5. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.