பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 27 March 2020 2:25 AM GMT (Updated: 27 March 2020 2:25 AM GMT)

பெட்ரோல், டீசல் கடந்த சில தினங்களாக எந்த மாற்றமும் இல்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. பெட்ரோல் ரூ.  72.28  டீசல் ரூ. 65.71 ஆக விற்பனையாகிறது. 

Next Story