மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது + "||" + Coronal impact in Chennai Rayapuram has exceeded 7 thousand.

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்து உள்ளது.
சென்னை

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.  சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்து உள்ளது.
மண்டலம்மொத்த கரோனாநோயாளிகள்
திருவொற்றியூர்1912
மணலி798
மாதவரம்1524
தண்டையார்பேட்டை5989
ராயபுரம்7211
திருவிக நகர்4132
அம்பத்தூர்1982
அண்ணா நகர்5397
தேனாம்பேட்டை5655
கோடம்பாக்கம்5316
வளசரவாக்கம்2201
ஆலந்தூர்1299
அடையாறு3057
பெருங்குடி944
சோழிங்கநல்லூர்1037
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள்1306

அதன் விவரம் வருமாறு:-

பெருநகர சென்னை மாநகராட்சியில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 58.48 சதவீதம் பேர் (28,823) குணமடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
3. சென்னையில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளித்து பரிசோதனை
சென்னையில் முதல் தடவையாக இயற்கை முறையிலான கிருமி நாசினி ஆளில்லா விமானம் மூலம் தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கிருமி நாசினி மனிதர்கள் மீது பட்டாலும் பக்க விளைவுகள் கிடையாது.
4. சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - சென்னை மாநகராட்சி வெளியீடு
சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
5. சென்னையில் 3.65 லட்சம் பேர் வீட்டு தனிமை - மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் 7 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்றும், 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் இருக்கின்றனர் என்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.