மாநில செய்திகள்

தங்கம் விலை ஒரு சவரனுக்கு 224 ரூபாய் உயர்வு + "||" + Gold prices rise by 224 rupees per razor

தங்கம் விலை ஒரு சவரனுக்கு 224 ரூபாய் உயர்வு

தங்கம் விலை ஒரு சவரனுக்கு 224 ரூபாய் உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

தங்கம் விலை குறையுமா? என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்குநாள் அது வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

இந்நிலையில்  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிராம் தங்கம் 28 ரூபாய் உயர்ந்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 1400 ரூபாய் உயர்ந்துள்ளது.

நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.10,850 வரை உயா்த்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.3,584 வரை உயா்ந்தது.