மாநில செய்திகள்

வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழப்பு + "||" + Srinivasan, a firefighter, was killed when his landlord forced him to vacate his rented house

வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழப்பு

வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழப்பு
வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார்.
சென்னை,

புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார். 

முன்னதாக போலீசார் விசாரணைக்கு அழைத்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார். 

இந்த விவகாரத்தில் புழல் காவல்நிலைய ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆய்வாளர் தாக்கியதாக தீக்குளித்த சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம்: சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளனர்.
2. வாடகை வீட்டை வக்கீல் காலி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
வாடகை வீட்டை 2 வாரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என்று வேலூர் வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.