இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.,கனிமொழி டுவீட்


இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.,கனிமொழி டுவீட்
x
தினத்தந்தி 19 Aug 2020 8:18 AM GMT (Updated: 19 Aug 2020 8:18 AM GMT)

இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.  கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்.


Next Story