மாநில செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி காலமானார் + "||" + AIADMK Former MLA Ayyasamy passed away

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி காலமானார்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி உடல்நல குறைவால் காலமானார்.
கோவை,

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். அய்யாசாமியின் உடலுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் ராஜினாமா
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
2. நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் மரணம்
நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்துள்ளார்.
3. பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் இன்று காலமானார்.