சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.85.04-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.78.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் விலை கடந்த இரு தினங்களாக மாற்றமின்றி விற்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story