மாநில செய்திகள்

கொரோனா தொற்றினால் சட்டசபை கூட்டத்துக்கு வராத அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் + "||" + Minister, MLAs absent from assembly meeting due to corona infection

கொரோனா தொற்றினால் சட்டசபை கூட்டத்துக்கு வராத அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்

கொரோனா தொற்றினால் சட்டசபை கூட்டத்துக்கு வராத அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்
கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தாலும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. ஆனாலும் சிலர் தொற்று ஏற்பட்டதாலும், சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கூட்டத்துக்கு வரவில்லை.
சென்னை, 

கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தாலும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. ஆனாலும் சிலர் தொற்று ஏற்பட்டதாலும், சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கூட்டத்துக்கு வரவில்லை. 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), ராமச்சந்திரன் (குன்னம்), தூசி கே.மோகன் (செய்யாறு), தி.மு.க. எம்.எல்.ஏ. மதிவாணன் (கீழ்வேளூர்) உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு நேற்று வரவில்லை.

இவர்கள் தவிர மைதீன்கான் (தி.மு.க.), நியமன உறுப்பினர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் உள்பட சிலர் அவைக்கு வராததால் சுமார் 20 இருக்கைகள் நேற்று காலியாக காணப்பட்டன 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு- சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
“கொரோனா பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது” என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
2. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.